Get Mystery Box with random crypto!

🪙BITCOIN TRADING COMPANY ( DILIP)

टेलीग्राम चैनल का लोगो nathiyora_nanalgal — 🪙BITCOIN TRADING COMPANY ( DILIP) B
टेलीग्राम चैनल का लोगो nathiyora_nanalgal — 🪙BITCOIN TRADING COMPANY ( DILIP)
चैनल का पता: @nathiyora_nanalgal
श्रेणियाँ: शिक्षा
भाषा: हिंदी
ग्राहकों: 648
चैनल से विवरण

⏬⏬⏬⏬⏬⏬⏬⏬⏬⏬
பொன் மொழிகள்
தன்னம்பிக்கை பதிவுகள்
கதைகள்
கட்டுரைகள்
கவிதைகள்
வரலாற்றுப் பதிவுகள்
ஆன்மீகம்
விழிப்புணர்வு
பதிவுகள்
⏫⏫⏫⏫⏫⏫⏫⏫⏫⏫

Ratings & Reviews

4.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

2

3 stars

0

2 stars

0

1 stars

0


नवीनतम संदेश 16

2022-05-25 16:51:18
*┈┉━ ❁ ❁ ━┉┈*

கஷ்டம் நமக்கு மட்டும் தான் அதிகமா வருகிறது...

சந்தோஷம் சில நிமிடங்களில் கடந்து விடுகிறது...

என்ன வாழ்க்கையோ....



*பகிர்வு*

*┈┅━❀•ℝ𝕒𝕛𝕒𝕝𝕚𝕟𝕘𝕒𝕞•❀━┉┈​*
57 viewsRajalingam, 13:51
ओपन / कमेंट
2022-05-25 16:51:08
*┈┉━ ❁ ❁ ━┉┈*

தளர்ந்து நிற்காதே
சோர்ந்து இருக்காதே
வளர்ச்சியில் வீழ்ச்சி
என்பது ஒரு நிகழ்ச்சி
மட்டும் தான்.

முயன்றால் எட்டும்
உயரம் தான் உன் வெற்றி.!



*பகிர்வு*

*┈┅━❀•ℝ𝕒𝕛𝕒𝕝𝕚𝕟𝕘𝕒𝕞•❀━┉┈​*
56 viewsRajalingam, 13:51
ओपन / कमेंट
2022-05-25 16:50:57
*┈┉━ ❁ ❁ ━┉┈*

ஒரு சிலர் மேல் வைக்கும் அன்புக்கு.....

பெயரோ,விளக்கமோ
கூற இயலாது ....

அது #அன்பு அவ்வளவு தான்



*பகிர்வு*

*┈┅━❀•ℝ𝕒𝕛𝕒𝕝𝕚𝕟𝕘𝕒𝕞•❀━┉┈​*
53 viewsRajalingam, 13:50
ओपन / कमेंट
2022-05-25 16:50:46
*┈┉━ ❁ ❁ ━┉┈*

நீ....
தேடுகின்ற
அனைத்துமே
உன்னைத்
தேடுமென்று
எதிர்பார்க்காதே...

அவை...
வேறொன்றை
தேடிக்கொண்டு
இருக்கலாம்..



*பகிர்வு*

*┈┅━❀•ℝ𝕒𝕛𝕒𝕝𝕚𝕟𝕘𝕒𝕞•❀━┉┈​*
55 viewsRajalingam, 13:50
ओपन / कमेंट
2022-05-25 16:50:36
*┈┉━ ❁ ❁ ━┉┈*

நிராகரிப்புக்காக வருந்தாதே உலகில் உன்னதமான மனிதர்கள் எல்லாரும் நிராகரிக்கப்பட்டவர்களே!!



*பகிர்வு*

*┈┅━❀•ℝ𝕒𝕛𝕒𝕝𝕚𝕟𝕘𝕒𝕞•❀━┉┈​*
50 viewsRajalingam, 13:50
ओपन / कमेंट
2022-05-25 16:50:26
*┈┉━ ❁ ❁ ━┉┈*

அன்பெனப் படுவது
யாதெனில்...

வரண்ட பூமியிலும் துளிர்த்து இதழ் விரித்து நறுமணம் பரப்பும் மலர்கள் போன்றதே பேரன்பும் பெரும் நேசமும்.

" திராட்சாயினி



*பகிர்வு*

*┈┅━❀•ℝ𝕒𝕛𝕒𝕝𝕚𝕟𝕘𝕒𝕞•❀━┉┈​*
51 viewsRajalingam, 13:50
ओपन / कमेंट
2022-05-25 16:50:17
*┈┉━ ❁ ❁ ━┉┈*

மலர்களுக்கு எப்படி
தெரியும் தான் குடியேறியது
நின் கார்மேகக் கூந்தல் என்று...!



*பகிர்வு*

*┈┅━❀•ℝ𝕒𝕛𝕒𝕝𝕚𝕟𝕘𝕒𝕞•❀━┉┈​*
49 viewsRajalingam, 13:50
ओपन / कमेंट
2022-05-25 16:50:07
*┈┉━ ❁ ❁ ━┉┈*

என்றென்றைக்குமாய்
என்னை விட்டு
அகல மறுக்கும்
காதல் இதிகாசம் அவன் !



*பகிர்வு*

*┈┅━❀•ℝ𝕒𝕛𝕒𝕝𝕚𝕟𝕘𝕒𝕞•❀━┉┈​*
53 viewsRajalingam, 13:50
ओपन / कमेंट
2022-05-25 16:49:54
*┈┉━ ❁ ❁ ━┉┈*

நல்லது கெட்டதை
பகுத்தறியும் விவேகத்தைக் கற்றுக் கொடுப்பதே
உண்மையான கல்வி.



*பகிர்வு*

*┈┅━❀•ℝ𝕒𝕛𝕒𝕝𝕚𝕟𝕘𝕒𝕞•❀━┉┈​*
55 viewsRajalingam, 13:49
ओपन / कमेंट
2022-05-25 16:49:38
*┈┉━ ❁ ❁ ━┉┈*

பிடித்தம் என்பது நம்மை அறியாமல் நாம் ஒருவரிடத்தில் தொலையும் அந்த ஒர் நொடியில் ஆரம்பிக்கும் நேசம் ...


*பகிர்வு*

*┈┅━❀•ℝ𝕒𝕛𝕒𝕝𝕚𝕟𝕘𝕒𝕞•❀━┉┈​*
59 viewsRajalingam, 13:49
ओपन / कमेंट