Get Mystery Box with random crypto!

Mobile Tips & Tricks ( Tamil )

टेलीग्राम चैनल का लोगो mobile_tips_tricks — Mobile Tips & Tricks ( Tamil ) M
टेलीग्राम चैनल का लोगो mobile_tips_tricks — Mobile Tips & Tricks ( Tamil )
चैनल का पता: @mobile_tips_tricks
श्रेणियाँ: प्रौद्योगिकियों
भाषा: हिंदी
ग्राहकों: 6.58K
चैनल से विवरण

இந்த channel இல் Mobile tricks , Mobile Tips , pc software , New Apps மற்றும் இன்னும் பல Technology சம்மந்தமான விடயங்கள் சொல்லி கொடுக்கப்படும். 💯
Contact Admin - @isniy_ahamed

Ratings & Reviews

3.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

0

2 stars

0

1 stars

1


नवीनतम संदेश 18

2021-09-05 21:45:02 அனைவருக்கும் ரொம்பவே usefull ஆன வேற level money earnings trick videos You Tube இல் upload செய்து உள்ளோம் so யாருமே miss பண்ணாம கீழே உள்ள video ஐ பாருங்க
o
*Video links




*Channel link
https://youtube.com/channel/UCVXeidFl8ABWEWHxWvLfsGA

Support பண்ணுங்க guys
602 views18:45
ओपन / कमेंट
2021-09-04 14:18:00 Hello everyone இலங்கை மற்றும் இந்தியா நாட்டைபொறுத்த வரையில் சின்ன சின்ன youtubers நிறைய பேர் இருக்காங்க... So அவங்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் நாங்கள் free youtube promotion எனும் whatsapp group ஐ ஆரம்பித்து உள்ளோம்...

https://chat.whatsapp.com/CPIMWVF9rfx1KM0g1xyaeT

Youtubers கு support செய்ய வேண்டும் என்று நினைக்கும் நண்பர்கள் group ல join செய்து கொள்ளுங்கள்

நீங்களும் ஒரு youtuber ஆக இருந்தால் உங்களுக்கும் இந்த group usefull ஆக இருக்கும்.

Group rules

1 . join ஆகும் நண்பர்கள் அனைவரும் அனைவரது யூடுபே சேனல் ஐ subscribe பண்ணி ஆக வேண்டும் இல்லாவிட்டால் உடனே வெளியேற்றி விடுவோம்

2 . உதாரணம் ஆக ஒருவர் 0 subcribers உடன் குருப் ku இனைந்தால் அவர் உடனே 250 subscribers அடைந்துவிட வேண்டும்

3 .இதில் SUBSCRIBE பண்ணவங்க SCREENSHOT அனுப்பவேண்டும் SUBSCRIBE பண்ணியர்கள் தவிர மற்ற அனைவரும் யாரு இவரு என்று கருத்தில். கொள்ளாது வெளியீற்றப்படுவார்

4 . தேவையில்லாத MSG பண்ணக்கூடாது

5 மற்றவர்கள் நம்பர் பெற்று அதை சொந்த தேவைக்கு உபயோகம் பண்ணக்கூடாது.

6 . சொந்த கதை சோக கதை எல்லாம் இங்கு பேசக்கூடாது

இதில் ஒன்றை மீறினாலும் நீங்கள் வெளியேற்றப்படுவீர்

Admin - Aj Ajee
Contact no - +94 77 444 0027
238 viewsedited  11:18
ओपन / कमेंट
2021-09-02 17:14:11 *இறுதியாக நடந்த Zoom Meeting கலந்து கொள்ளாதவர்களுக்காக மாத்திரமே நடைபெறுகின்றது *


இன்னும் சில நிமிடத்தில் (8.00PM (Night) Zoom ஊடாக இலவசமாக நடைபெறும் Zoom Link உள்ளது

Zoom Link இதோ
ISE Digital Nation (PVT) Ltd is inviting you to a scheduled Zoom meeting.

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/86910625403?pwd=RHpRVkIxekFERzNPR0tGN2pBcDdyZz09

Meeting ID: 869 1062 5403
Passcode: 683871

இன்று இரவு 8.00PM (2021/09/02) Zoom ஊடாக 1வது இலவச Online Webinar நடை பெறும்
இவ் Zoom Link இனை Click செய்து இணைந்து கொள்ளுங்கள்*

மேலதிகமான அனைத்து விடயங்களையும் இன்று Zoom ஊடாக விபரிக்கப்படும் Zoom நடைபெறும் உரிய நேரத்தில் கலந்து கொள்ளுங்கள்

1st Class Only Free don't miss

Zoom Meeting முடிவடைந்த பின்னர்,
எங்களோடு இணைந்து,எங்கள் வழி முறையினை பின்பற்றி பணம் உழைக்க நீங்கள் தயார் தொடர்பு கொள்ளுங்கள்

Telegram (உடனுக்குடன் உங்களுக்கு பதில் தரக்கூடியதாக இருக்கும் )
https://t.me/ISE_Digital_Nation

Whats app
https://wa.me/94753191684
https://wa.me/94701111097


எங்கள் நிறுவனத்தில் பயின்று வருமானம் உழைத்தவர்களின் Payment Proof இனை Telegram இல் பார்க்க முடியும்

Click & Join

-https://t.me/itsISEDN

*Everything Learn One Place *
235 views14:14
ओपन / कमेंट
2021-08-29 19:26:05 *அனைவருக்கும் ரொம்பவே usefull ஆன வேற level trick videos You Tube இல் upload செய்து உள்ளோம் so யாருமே miss பண்ணாம கீழே உள்ள video ஐ பாருங்க*

*Video links
*



*Support பண்ணுங்க guys*
153 views16:26
ओपन / कमेंट
2021-08-29 17:21:50 Online இல் பணம் சம்பாதிப்பது தொடர்பிலான இலவசமான zoom meeting

unique success ways

இந்த zoom meeting இல் நீங்கள் கலந்து கொள்வதன் மூலம் உங்களுடைய life கூட change ஆக வாய்ப்பு இருக்கு so யாருமே miss பண்ணிட வேண்டாம் guys...

Time : Aug 29, 2021 08:00 PM Colombo

Meeting duration 50 minutes

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/83112839873?pwd=dy9NYkl1Tk44cXhQVW96cWtkUkkyZz09

Meeting ID: 831 1283 9873
Passcode: 225484

Don't miss it
352 views14:21
ओपन / कमेंट
2021-08-29 13:14:52
339 views10:14
ओपन / कमेंट
2021-08-29 11:09:57 அவ்வாறு reset account கொடுத்து account ஐ login பண்ணினாலும் கூட உங்களுடைய account ல் உள்ள சகல details உம் delete ஆகிடும்.(groups, chats, account and etc)

So இதன் மூலம் உங்களுடைய accaount இல் உள்ள privecy ஐ பாதுகாத்து கொள்ள முடியும்.

By - M.N.F Nuzha Naushan


Join our whatsapp group
https://chat.whatsapp.com/JyumCHoaZhb8H2ngoWWvHB

Join our telegram channel
https://t.me/mobile_tips_tricks
396 viewsedited  08:09
ओपन / कमेंट
2021-08-29 11:09:57 WhatsApp Scam
(Awareness Article)

By - M.N.F Nuzha Naushan

Hope you all I really appreciate you for showing interest in writing article in first time .

Whatsapp இல் இடம்பெறும் திருட்டு மோசடி

இந்த தலைபிற்கான தெளிவினை சிறிய கேள்விகளை எழுப்புவதன் மூலம் அறிந்து கொள்வோம்

இந்த திருட்டு எவ்வாறு இடம்பெறுகிறது. இதில் இருந்து எவ்வாறு பாதுகாப்பு பெறுவது...என்கிற எல்லா விடயங்களை பற்றியும் இந்த article மூலம் தெளிவுபடுத்தி உள்ளோம் so முழுமையாக வாசித்து பயன் பெறுங்கள்

Qn - WhatsApp என்றால் என்ன?

WhatsApp என்பது facebook, instagram போன்ற apps போன்றல்லாது முற்றிலும் வேறுபட்ததொரு app(செயலி)

Qn - அது எவ்வாறு ஏனைய apps ல இருந்து வேறுபடுக்கிறது?

உதாரணமாக facebook ஐ எடுப்போமாக இருந்தால் முதலில் ஒரு gmail account தேவைப்படுகிறது.அந்த gmail account ஐ பயன்படுத்துவதோடு தமக்குரிய username and password ஐ வைத்து login ஆகுவதன் மூலம் facebook ஐ பயன்படுத்தமுடியும்.
same time two step verification ஐ allow பண்ணிருந்தால் மாத்திரம் உங்களின் mobile number க்கு ஒரு OTP code sms வரும்.அந்த code number ஐ type பண்ணுவதன் மூலம் மாத்திரமே login ஆகமுடியும். ஆனால் whatsapp ல் username and password ஐ பயன்படுத்தி login ஆகமுடியாது. (Instagram also same idea)

WhatsApp இல் login ஆகுவதற்கு ஒரு mobile number கட்டாயமிருத்தல் வேண்டும். அந்த mobile number ஐ கொடுத்தவுடன் அந்த mobile number க்கு ஒரு OTP code sms வரும். அதை type செய்து verify பண்ணுவதன் மூலம் மாத்திரமே login ஆகமுடியும்.

Qn- WhatsApp ல் எவ்வாறு scam நடக்கிறது??

உங்களுடைய Mobile number ஐ வைத்து யாருவேனுமானாலும் login ஆகமுடியும். அவ்வாறே Hackers எனும் பெயரினை வைத்து கொண்டு சில திருடர்கள் உங்களுடைய mobile number ல் login ஆகிவிட்டு OTP code ஐ திருடுறதுக்காக வேண்டி உங்களுடைய WhatsApp chat/normal chatக்கு வந்து,தவறுதலாக எனக்கு வரவேண்டிய 6 digits code உங்களுடைய number க்கு தவறுதலாக Sms இனூடாக வந்திருக்கும் அந்த code ஐ அவர்களுக்கு send பண்ண சொல்லி message அனுப்பியிருப்பார்கள்.

அந்த messages ஐ நீங்கள் read பண்ணிவிட்டு inbox க்கு சென்று பார்க்கும்போது அந்த திருடர்கள் கூறியதுபோல் OTP code உங்களுக்கு receive ஆகியிருக்கும். அதை நீங்கள் அந்த திருடர்களுக்கு send பண்ணினால் மாத்திரமே அவர்களால் உங்களுடைய WhatsApp account ஐ login செய்யமுடியும். நீங்கள் அவர்கள் கூறிய பொய் இனை நம்பி உங்களுக்கு receive ஆன OTP code ஐ screen shot/copy paste மூலமாக அவர்களுக்கு அனுப்புவதன் மூலமாக மாத்திரமே அந்த திருடர்களால் login ஆகமுடியும்.

இந்த மாதிரி நடந்த சம்பவம் ஒன்றின் screen shot பதிவு கீழே upload செய்து உள்ளோம். பார்த்துவிட்டு safe ஆக இருந்து கொள்ளுங்கள்

Current WhatsApp update ல ஒரு mobile number ஐ ஒரு device ல் மாத்திரம் பயன்படுத்தமுடியும். Suppose நீங்க உங்களுக்கு receive ஆன OTP code ஐ அவர்களுக்கு send பண்ணி அவர்கள் அந்த OTP code ஐ use பண்ணி login ஆனவுடன் உங்கட device ல automatic ஆகவே logout ஆகிடும்.

Qn- இதிலிருந்து பாதுகாப்புபெற வழிகள் இருக்குதா?

WhatsApp ல two steps verification code ஐ active பண்ணுவதன் மூலம் பாதுக்காத்துக்கொள்ள முடியும்.

Qn- two steps verification என்று சொல்லுறீங்களே அதுட use என்ன?

Two step verification ஐ active பண்ணுவதன் மூலம் எங்களுடைய Security increase ஆகும். So இவ்வாறான fake hackers களிடமிருந்து பாதுக்காப்பு பெறமுடியும்.

Qn - எவ்வாறு 2 step verification enable செய்வது?

1. Open whatsapp
2. Go to settings
3. Select Account
4. Select two - step verification
5. Click enable

Qn- two step verification மூலம் எவ்வாறு பாதுகாப்பு பெறுவது?

நீங்கள் உங்களுடைய mobile number க்கு உரிய OTP code ஐ அந்த திருடர்களுக்கு அனுப்பி அவர்கள் அதை கொண்டு login ஆனவுடனே, நீங்கள் உங்களுடைய two step verification code க்கு கொடுத்த passcode ஐ கேட்கும் அதை correct ஆக type பண்ணினால் மாத்திரமே next step க்கு login ஆகமுடியும்.

Qn -Two step verification போட்டும் அதையும் மீறி அந்த திருடர்களால் login ஆக முடியுமா?

ஆம் முடியும்

Qn- எவ்வாறு login ஆக முடியும்?

திருடர்கள் whatsapp இன் otp sms ஐ பெற்று கொண்டு login ஆகி விட்டார்கள் என்றால் அவர்களுக்கு நீங்கள் கொடுத்த 2 step verification code கேட்கும்.. அந்த code ஐ அவர்களால் பெற்று கொள்ள முடியாத சந்தர்ப்பதில் forget option கொடுப்பதன் மூலம் reset account option ஐ கொடுத்து reset பண்ணி உள்ளே login ஆக முடியும்.
389 views08:09
ओपन / कमेंट
2021-08-29 07:38:50 *அனைவருக்கும் ரொம்பவே usefull ஆன வேற level trick videos You Tube இல் upload செய்து உள்ளோம் so யாருமே miss பண்ணாம கீழே உள்ள video ஐ பாருங்க*

*Video links




*Channel link
https://youtube.com/channel/UCVXeidFl8ABWEWHxWvLfsGA

*Support பண்ணுங்க guys*
481 views04:38
ओपन / कमेंट