Get Mystery Box with random crypto!

MaKi Sri

टेलीग्राम चैनल का लोगो maki_sri — MaKi Sri M
टेलीग्राम चैनल का लोगो maki_sri — MaKi Sri
चैनल का पता: @maki_sri
श्रेणियाँ: शिक्षा
भाषा: हिंदी
ग्राहकों: 813
चैनल से विवरण

Tamil Status Videos 😍
Help-Request & More
@MSRI_Editz_bot
☞Subscribe Support us ☟
https://www.youtube.com/c/MaKiSri

Ratings & Reviews

2.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

1


नवीनतम संदेश 2

2022-06-02 16:30:46 ​​ M SRI Speaker Box
⪢┈ᗘ Maki Special ᗛ┈⪡

இசையமைப்பாளர்
இளையராஜாவின்
இசையில் பாடல்கள்
தொகுப்பு ☟

(Best Quality Tamil Audio Jukeboxes)

☛ Ilaiyaraja K.J.Yesudas ☟
https://t.me/MSRI_SpeakerBox/2444

☛ Ilaiyaraja SPB Sad Songs ☟
https://t.me/MSRI_SpeakerBox/2289

☛ Ilaiyaraja Sad Songs ☟
https://t.me/MSRI_SpeakerBox/2208

☛ Ilayaraja Superhit 80 Songs ☟
https://t.me/MSRI_SpeakerBox/2117

☛ Ilaiyaraja Sathyaraj Duet Hits☟
https://t.me/MSRI_SpeakerBox/1778

☛ Ilaiyaraja SPB Chitra Hits ☟
https://t.me/MSRI_SpeakerBox/1685

☛ Ilaiyaraja Prabu Duet Hits ☟
https://t.me/MSRI_SpeakerBox/1625

☛ Ilaiyaraja Swarnalatha Hits ☟
https://t.me/MSRI_SpeakerBox/1539

☛ Ilayaraja S.Janaki Hits ☟
https://t.me/MSRI_SpeakerBox/1254

☛ Ilaiyaraja Top 50 Songs ☟
https://t.me/MSRI_SpeakerBox/332

☛ Ilaiyaraja 1984's Songs ☟
https://t.me/MSRI_SpeakerBox/17

More Superhit Tamil
Songs Collection
Coming

பாடல்கள் தொகுப்பை
சேமித்துக் கொள்ள
⪢┈ᗘ Maki Special ᗛ┈⪡

M SRI Speaker Box
158 viewsMaKi Sri, 13:30
ओपन / कमेंट
2022-06-01 05:19:19 ​​​​​​•┈┈• ❀ ❀ •┈┈•


நாங்க இப்படித்தான்
⪢┈ᗘ ✿ Maki Special ✿ ᗛ┈⪡
Useful Entertainment

❵ நாள் சிறப்புகள் ❴

தமிழ் ஆண்டு ✫ சுபகிருது
தமிழ் மாதம் ⛧ வைகாசி 18

ஆங்கில ஆண்டு ✪ 2022
ஆங்கில மாதம் ⚝ ஜீன் 1
கிழமை ✫ புதன்கிழமை

❂ இன்றைய சூரிய உதயம் ❂
காலை 05:52

⚝ ரிஷப லக்னம் இருப்பு ⚝
நாழிகை 02 விநாடி 09

இன்று சமநோக்கு நாள்

⚝ நல்ல நேரம் ⚝
காலை 07:30 - 08:30
மாலை 04:30 - 05:30

۞ கௌரி நல்ல நேரம் ۞
முற்பகல் 10:30 - 11:30
இரவு 09:30 - 10:30

சூலம் ✫ வடக்கு
பரிகாரம் பால்
கரணன் 06:00 - 07:30

۞ இன்றைய திதி ۞
இன்று இரவு 09:00 வரை துவிதியை
பின்பு திரிதியை

✫ இன்றைய நட்சத்திரம் ✫
இன்று பிற்பகல் 12:36 வரை
மிருகசீரிஷம் பின்பு திருவாதிரை

✪ இன்றைய யோகம் ✪
இன்று முழுவதும் சித்தயோகம்

⛧ ராகு காலம் ⛧
பிற்பகல் 12:00 மணி முதல்
பிற்பகல் 01:30 மணி வரை

⚝ குளிகை ⚝
காலை 10:30 மணி முதல்
பிற்பகல் 12:00 மணி வரை

⛞ எமகண்டம் ⛞
காலை 07:30 மணி முதல்
காலை 09:00 மணி வரை

⛧ இன்றைய சந்திராஷ்டமம் ⛧
விசாகம் அனுஷம்

۞ விரதாதி விசேஷங்கள் ۞
சந்திர தரிசனம்
சுபமுகூர்த்த தினம்

❁ இன்றைய வழிபாடு ❁
அம்பிகையை வழிபட நன்மை உண்டாகும்.

۞ இன்று இதற்கெல்லாம் சிறப்பு ۞

விவசாய பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.

குழந்தையை தொட்டிலில் இடுவதற்கு உகந்த நாள்.

கட்டிடம் சார்ந்த பணிகளை தொடங்க சிறந்த நாள்.

கண் சார்ந்த சிகிச்சையை மேற்கொள்ள ஏற்ற நாள்.

❰ Edit & Sharing ❱
Kiruthika anjunadhan Sri

... வாழ்த்துகள் ...

Download Save click
⪢┈ᗘ Maki Special ᗛ┈⪡
208 viewsMaki Sri, 02:19
ओपन / कमेंट
2022-05-11 13:55:17 WhatsApp Message React Option

https://youtube.com/shorts/QWHq2fhlEbA
264 viewsMaKi Sri, 10:55
ओपन / कमेंट
2022-05-04 19:05:28
10 k Followers
62 k Likes Reached


Follow us on Moj
https://mojapp.in/@maki_view?referrer=T2WSdOW-1j3eq0z
293 viewsMaKi Sri, 16:05
ओपन / कमेंट
2022-03-28 14:07:01 கவிதை சாரல்



411 viewsMaKi Sri, 11:07
ओपन / कमेंट
2022-03-22 16:34:01 கவிதைச் சாரல்

YouTube Shorts



402 viewsMaKi Sri, 13:34
ओपन / कमेंट
2022-03-22 15:30:01 •┈┈• ❀ ❀ •┈┈•

⪢┈ᗘ aKi Sri ᗛ┈⪡

​> சப்பாத்தி குருமா <​

சமையலில் டிபன் வகைகளில் ஒன்று சப்பாத்தி.

அந்த வகையில் சப்பாத்திக்கு ஏற்ற குருமாவை சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.

​தேவையான பொருட்கள்

கேரட் - கால் கப்

பீன்ஸ் - கால் கப்

உருளைக்கிழங்கு - 2

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

கடுகு - கால் ஸ்பூன்

பட்டை - 1

கிராம்பு - 1

லவங்கம் - 1

சோம்பு - 1 ஸ்பூன்

பூண்டு - 10 பற்கள்

இஞ்சி - சிறு துண்டு

மிளகாய்த்தூள் - 3 ஸ்பூன்

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

தேங்காய்த்துருவல் - அரை கப்

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

​செய்முறை :​

சப்பாத்தி குருமா செய்வதற்கு முதலில் இஞ்சி மற்றும் பூண்டு இரண்டையும் தோல் நீக்கி வைத்துக்கொள்ளவும்.

பின்பு மிக்ஸியில் தேங்காய்த்துருவல், சோம்பு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை போட்டு அரைத்துக்கொள்ளவும்.

அடுத்து வெங்காயம், உருளைக்கழைங்கு, தக்காளி, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, பட்டை, கிராம்பு, லவங்கம், கறிவேப்பில்லை போட்டு தாளித்து, அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும், அதனுடன் தக்காளியை போட்டு வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும், அதில் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி, பின் நறுக்கி வைத்துள்ள காய்களை சேர்த்து, அதனுடன் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக மூடி வேக வைத்துக்கொள்ளவும்.

குருமா சுண்டி வரும்போது கொத்தமல்லித்தழைகளை தூவி இறக்கினால் மணமணக்கும் சப்பாத்தி குருமா ரெடி.

...வாழ்த்துகள்...

•┈┈• ❀ ❀ •┈┈•
423 viewsMaki Sri, 12:30
ओपन / कमेंट
2022-03-21 13:22:29 My 1st YouTube Short Video



344 viewsMaKi Sri, 10:22
ओपन / कमेंट
2022-03-12 05:01:29 •┈┈• ❀ ❀ •┈┈•


நாங்க இப்படித்தான்
Useful Entertainment

<{{ வல்லாரை கீரை தோசை }}>

வல்லாரை கீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகள் இதனை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும்.

அத்தகைய வல்லாரை கீரையை பொரியல் செய்து சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை தோசை செய்து சாப்பிடலாம்.

இங்கு அந்த வல்லாரை கீரை தோசை எப்படி எளிதாக செய்வதென்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள்

வல்லாரை கீரை - 2 கப் (பொடியாக நறுக்கியது)

புழுங்கல் அரிசி - 2 கப்

உளுத்தம் பருப்பு - 1/2 கப்

கேழ்வரகு - 1/2 கப்

வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லிதழை - சிறிது (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

முதலில் புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் கேழ்வரகு ஆகியவற்றை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

பின்னர் வல்லாரை கீரை, புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் கேழ்வரகு நன்கு கழுவி, கிரைண்டரில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்துப் பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.

பின்பு அதில் பச்சை மிளகாய், கொத்தமல்லிதழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

பின்னர் அரைத்த மாவில் வதக்கிய கலவை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து காய்ந்ததும் மாவை தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்தால், ஆரோக்கியமான வல்லாரை கீரை தோசை தயார்!

#வல்லாரை #கீரை #தோசை

வாழ்த்துகள்...!

•┈┈• ❀ ❀ •┈┈•
545 viewsMaki Sri, 02:01
ओपन / कमेंट
2022-01-21 04:10:46 முதன்முறையாக 10+ k பார்வைகள்

YouTube


692 viewsMaKi Sri, 01:10
ओपन / कमेंट