Get Mystery Box with random crypto!

Kavin Tnpsc Academy

टेलीग्राम चैनल का लोगो kavintnpsc — Kavin Tnpsc Academy K
टेलीग्राम चैनल का लोगो kavintnpsc — Kavin Tnpsc Academy
चैनल का पता: @kavintnpsc
श्रेणियाँ: शिक्षा
भाषा: हिंदी
ग्राहकों: 47.08K
चैनल से विवरण

இது கவின் டி.என்.பி.எஸ்.சி அகாடமியின் TNPSC தேர்வுகளுக்காக இயங்கும் பிரத்யேகமான சேனல்.
Admin : @kavin_tnpsc
Kavin Tnpsc Academy WhatsApp No:9363480548.

Ratings & Reviews

3.50

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

1

3 stars

1

2 stars

0

1 stars

0


नवीनतम संदेश

2023-06-14 13:03:51 ஏப்ரல்_2023_நடப்புநிகழ்வுகள்.pdf
4.9K views10:03
ओपन / कमेंट
2023-06-14 10:51:14 மே 2023 மாத நடப்பு நிகழ்வுகளின் முழுத்தொகுப்பு
5.4K views07:51
ओपन / कमेंट
2023-06-13 14:06:56 @kavintnpsc
9.6K views11:06
ओपन / कमेंट
2023-06-12 20:53:45 இந்த பேட்ச்சில் 6-12 பாலிடி,Tnpsc polity Syllabus,முந்தைய ஆண்டு பாலிடி வினாத்தாள் ஆகிய மூன்றையும் கவர் செய்து அட்டவணை வெளியிடப்படும்.பாலிடி தொடர்பான 7 வகையான மெட்டீரியல்கள் இந்த பேட்ச்சில் வழங்கப்படும்.
10.2K views17:53
ओपन / कमेंट
2023-06-12 20:39:26 விரைவில் ஸ்பெஷல் பாலிடி பேட்ச் துவங்க இருக்கிறது.அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும்.
10.3K views17:39
ओपन / कमेंट
2023-06-06 19:53:26 Channel photo updated
16:53
ओपन / कमेंट
2023-04-30 10:45:49 கவின் டி.என்.பி.எஸ்.சி அகாடமியின் YouTube Channel link

  https://youtube.com/@kavintnpscacademy4754
28.7K views07:45
ओपन / कमेंट
2023-04-04 07:08:19 கடந்த குருப் 4 லும் சரி,கடந்த காவலர் தேர்விலும் சரி, 83% (200 க்கு 166 மற்றும் 70 க்கு 58) கேள்விகளை சரியாக செய்தவர்களுக்கு வேலை கிடைப்பது கேள்வி குறியாக உள்ளது.பொதுவாக பணியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலோ அல்லது கேள்விகள் கடினமாக இருந்தாலோ கட்ஃஆப் குறையும்.ஆனால் இந்த முறை நிலைமை தலைகீழ்.இந்த குருப் 4 இல் எது Top Score ஆக இருக்கும் என கருதினோமோ அது Safe Score ஆகிப்போனது.(170 கேள்விகள் சரியாக இருப்பது) இனி வரும் காலங்களில் பணியிடங்கள் குறைந்து அறிவிக்கை வந்தாலும்,கேள்விகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் 175+ safe Score ஆக இருக்கும்.அதாவது ஒட்டுமொத்த வினாக்களில் 85-88% வினாக்களை சரியாக செய்வதே பாதுகாப்பானது.
43.4K viewsedited  04:08
ओपन / कमेंट
2023-03-27 22:49:58 பல மாதிரித்தேர்வுகள் எழுதி பழகியவர்களுக்கு எப்படி Time management வராமல் போனது ? ஒரே ஒரு காரணம் தான்.மாதிரித்தேர்வுகளை OMR எழுதி பயிற்சி பெறாமல் Online முறையில் மாதிரி தேர்வுகளை எழுதியதே அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு. 1.Tnpsc ஒரு சில தேர்வுகளை மட்டுமே CBT முறையில் நடத்துகிறது.குருப் 2,குருப் 4 போன்ற தேர்வுகளை நடத்துவதில்லை.Tnpsc ஆன்லைனில் நடத்ததாத தேர்வை ,ஆன்லைனில் எழுதியது மிகப்பெரிய தவறு.நன்கு தெரிந்த 50 கேள்விகளை ஆன்லைனில் 10 நிமிடத்தில் கூட முடிக்கலாம்.ஆனால் OMR இல் முடியாது.2.இவர்கள் இருவரும் OMR பழகாததால் தேர்வறையில் சில சிக்கல்களை எதிர்கொண்டார்கள்.அதாவது பயந்து பயந்து Shading செய்வது.எங்கே கட்டத்துக்கே வெளியே Shading போகுமோ ! இல்லை , கட்டத்திற்குள்ளையே சரியாக Shading செய்யாமல் விடுவோமோ என்ற அச்சமே மேலோங்கியிருந்தது.அவர்கள் OMR இல் பழகியிருந்தால் இந்நேரம் அவர்கள் வெற்றியாளர்கள்.போரில் நன்கு பயிற்சி பெற்ற ஒரு மாவீரனின் வாளின் கைப்பிடி சரியில்லாமல் போனால் என்ன ஆகும்.அது தான் இங்கு நடந்தது.எனவே Tnpsc எந்த முறையில் தேர்வை நடத்துகிறதோ அந்த முறையில் பயிற்சி எடுங்கள்.இல்லையேல் எவ்வளவு திறமையிருந்தாலும் அந்த போர்வீரனின் நிலைதான் ஏற்படும்.பயிற்சி மையங்கள் ஆன்லைனில் விரைவாக Score பார்ப்பது,விரைவாக தரவரிசையை எடுப்பது போன்ற தன் பணிகளை ஆன்லைன் முறை எளிமையாக்குவதால் அவர்கள் அதில் தேர்வு நடத்துகின்றனர்.தேர்வர்கள் சோம்பல் காரணமாக எளிதான ஆன்லைன் முறையை நாடுகின்றனர்.இனி தயவு செய்து சிறு தேர்வுக்கு கூட ஆன்லைன் முறையை Support செய்யாதீர்கள். என்றும் மாணவர் நலனில்........ - ரேகா சோமசுந்தரம், ஒருங்கிணைப்பாளர்,கவின் டி.என்.பி.எஸ்.சி.அகாடமி.
59.3K views19:49
ओपन / कमेंट
2023-03-27 22:28:03 முதல் நபரிடம் பேசிய போது 200 க்கு 185 கேள்விகளை OMR இல் Shading செய்ய நேரம் இருந்ததாக தெரிவித்தார்.விட்ட 15 கேள்விகளில் 12 கேள்விகள் தெரிந்த கேள்விகள் என்றார்.இரண்டாவது நபர் 200 கேள்விகளையும் Shading செய்தேன் .ஆனால் கடைசி 50 கேள்விகளை கடைசி 15 நிமிடங்களில் Shading செய்ய வேண்டிய சூழ்நிலை வந்ததாக தெரிவித்தார்.இதனால் அவசரத்தில் எளிமையான கேள்விகளை கூட Shading செய்வதில் தவறு செய்தார்.ஒரு கேள்விக்கு இரண்டு இடத்தில் Shading செய்தார்.இன்னொரு கேள்விக்கு Shading செய்வதில் Skip ஆனது.இவரது பிரச்னையுமே என்னவென்றால் அது Time Management பண்ணானது.
35.4K views19:28
ओपन / कमेंट