Get Mystery Box with random crypto!

Group -2 தேர்வை போன்றே மாதிரி தேர்வானது கோயம்புத்தூரில் (offli | IMPULSE TNPSC

Group -2 தேர்வை போன்றே மாதிரி தேர்வானது கோயம்புத்தூரில் (offline) 14/05/2022( Saturday ) நடைபெற உள்ளது.
Group -2 தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களும் பங்குகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு:-

1) காலை 9.15-க்குள் தேர்வு நடைபெறும் இடத்திற்கு (Impulse coaching Institute, coimbatore) மாணவர்கள் வருகை புரிய வேண்டும்.

2) காலை 9.15 மணிக்கு பிறகு தேர்வு எழுத வருகை புரியும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

3) தேர்வு எழுத வரும் மாணவர்கள் கருப்பு நிற பால் பாய்ண்ட் பேனாவினை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

4) இதர பேனாவில் தேர்வு எழுதும் மாணவர்களின் வினாத்தாள் திருத்தபட மாட்டாது.

5) தேர்விற்கு வருகை புரியும் மாணவர்கள் கட்டாயம் தங்களுடைய ஆதார் அட்டையினை கொண்டு வர வேண்டும்.

6) தேர்விற்கு வருகை புரியும் மாணவர்கள் Impulse coaching Institute, coimbatore-க்கு வருகை புரிய வழித்தடங்கள் மற்றும் இதர சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற +91 81109 80744 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

7) தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் முன் பதிவு செய்து இருக்க வேண்டும்.

அதற்கான Registration Link கீழே தரப்பட்டுள்ளது.

https://forms.gle/FPppLTnoqz7a8GUX7