Get Mystery Box with random crypto!

கணேஷ் பூஜையில் தடுமாறிய ஆலியா பட்... தாங்கிப் பிடித்த ரன்பீர் | Filmi Beat

கணேஷ் பூஜையில் தடுமாறிய ஆலியா பட்... தாங்கிப் பிடித்த ரன்பீர் கபூர்
https://tamil.filmibeat.com/news/ranbir-kapoor-aliya-bhatt-couple-attend-mukesh-ambani-house-ganesh-chaturthi-puja-062777.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.11.206.54&utm_campaign=client-rss

சென்னை: முகேஷ் அம்பானி வீட்டில் நடந்த நட்சத்திர கணேஷ் சதுர்த்தி பூஜையில் பாலிவுட்டின் காதல் பறவைகளான ரன்பீர் கபூர்-ஆலியா பட் ஜோடி கலந்து கொண்ட ஃபோட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டின் லவ் பேர்ட்ஸ் ரன்பீர் கபூர்-ஆலியா பட் இருவரின் காதல் இந்தித் திரையுலகம் அறிந்த ஒன்று. இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பை பரிமாறிக்