Get Mystery Box with random crypto!

போன மாசம் சிக்ஸ் பேக் .. இந்த மாசம் கவர்ச்சி போட்டோ... சூடேற் | Filmi Beat

போன மாசம் சிக்ஸ் பேக் .. இந்த மாசம் கவர்ச்சி போட்டோ... சூடேற்றும் ஸ்ரத்தா கபூர்
https://tamil.filmibeat.com/heroines/shraddha-kapoor-posted-her-glamour-photos-in-instagram-062776.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.11.206.54&utm_campaign=client-rss

மும்பை: நடிகை ஷ்ரத்தா கபூர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் இப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. நடிகை ஷ்ரத்தா கபூர் டீன் பட்டி என்ற திரைப்படம் மூலம் இந்தி திரைப்படத்துறையில் அறிமுகம் ஆனார். பின்பு லவ் க தி எண்ட் (Luv Ka The End) திரைப்படத்தில் நடித்தார்.