Get Mystery Box with random crypto!

இது ஸ்ரீதேவியா இல்ல ஜான்வி கபூரா.. யாருக்குய்யா சிலை வச்சுருக் | Filmi Beat

இது ஸ்ரீதேவியா இல்ல ஜான்வி கபூரா.. யாருக்குய்யா சிலை வச்சுருக்கீங்க? ரசிகர்கள் அதிருப்தி!
https://tamil.filmibeat.com/news/fans-are-highly-disappointed-with-the-wax-statue-of-sridevi-062775.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.11.206.86&utm_campaign=client-rss

மும்பை: சிங்கப்பூர் துசாட்ஸ் மியூஸியத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை பார்த்த ரசிகர்கள் இது அவருடைய சிலைதானா என்ற சந்தேகமடைந்துள்ளனர். சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை காட்சிக்கு வைத்துள்ளது. ஸ்ரீதேவியின் மெழுகு சிலைதான் முதன் முதலாக வைக்கப்படும் தமிழ் பெண்ணின் சிலை என கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக இதற்கு