Get Mystery Box with random crypto!

#PunishTheCorrupt - #RamMohanrao முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலல | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

#PunishTheCorrupt - #RamMohanrao
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தனி செயலாளர் மற்றும் முன்னாள் தமிழக தலைமை செயலாளர் ராம் மோகனராவ் தனது சகோதரர் நிறுவனம் மூலம் டெண்டர் விதிகளை அவர்களுக்கு சாதகமாக வளைத்து, முறைகேடாக தமிழக அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பு ஒப்பந்தத்தை எடுத்த விவகாரம் குறித்து அறப்போர் இயக்கம் 2017ம் வருடம் லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுத்த புகார் விசாரிக்கப்படுமா?
வீடியோ விளக்கம்: