Get Mystery Box with random crypto!

போட்டியே இல்லாத டெண்டர்கள், அதிக விலைக்கு எடுக்கப்பட்ட டெண்டர் | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

போட்டியே இல்லாத டெண்டர்கள், அதிக விலைக்கு எடுக்கப்பட்ட டெண்டர்கள் என்று குறிப்பிட்டு சென்னை மாநகராட்சி 250 கோடி பெறுமானமுள்ள டெண்டர்களை ரத்து செய்து அறிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பல டெண்டர்கள் இதே போல டெண்டர் விதிகளை மீறி எடுக்கப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான பல அதிகாரிகள் இன்றும் சென்னை மாநகராட்சியில் பணி புரிந்து வருகிறார்கள். இவர்களை எப்பொழுது விசாரிக்க போகிறீர்கள்? இவர்களுக்கு எப்பொழுது தண்டனை கொடுக்க போகிறீர்கள்?

செய்தி:
https://timesofindia.indiatimes.com/city/chennai/chennai-corporation-cancels-rs-250-crore-worth-projects-over-irregular-tenders/articleshow/84366043.cms#:~:text=In%20an%20attempt%20to%20improve,didn't%20conform%20to%20specifications.