Get Mystery Box with random crypto!

சாலை தரமாக இல்லை என்றால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய தெரிந்த | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

சாலை தரமாக இல்லை என்றால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய தெரிந்த தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஆட்சியில் பல கோடிகள் ஊழல் செய்த அதே நிறுவனத்திடம் மீண்டும் மீண்டும் ரேஷன் பொருட்கள் வாங்குவது மட்டும் தவறாக தெரியவில்லை என்பது ஆச்சரியம் தான்.
Christy நிறுவனங்கள் என்ற பெயரை கேட்டால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் அமைதியாகிவிடுகின்றன. என்ன மாயமோ என்ன மந்திரமோ..!