Get Mystery Box with random crypto!

தமிழ்நாட்டில் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதிகளை செய்து தர அர | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

தமிழ்நாட்டில் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதிகளை செய்து தர அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் குழுவாக, சுகாதார துறையில் நடைபெறும் தவறுகளை ஆதாரங்களுடன் அரசுக்கு சுட்டிக்காட்டும் குழுவாக செயல்பட உங்களுக்கு விருப்பம் இருந்தால் இன்றே உங்கள் விவரங்களை https://bit.ly/ArapporHealthTeam இந்த இணைப்பில் பதிவு செய்யுங்கள். நாங்கள் உங்களை அழைத்து பேசுகிறோம்.