Get Mystery Box with random crypto!

அறப்போர் ஆய்வு செய்த, 6 மருத்துவமனைகளில் நடைபெற்றுள்ள இறப்பு எ | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

அறப்போர் ஆய்வு செய்த, 6 மருத்துவமனைகளில் நடைபெற்றுள்ள இறப்பு எண்ணிக்கை முறைகேடு போல தமிழகம் முழுவதும் நடந்திருந்தால் கடந்த ஏப்ரல் மே இரண்டு மாதங்களில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருக்க கூடும். தவறை ஒப்புக்கொண்டு சரியான கணக்குகளை மக்கள் முன் வைப்பது தான் வெளிப்படையான அரசுக்கு அழகு.