Get Mystery Box with random crypto!

Register to Join: http://bit.ly/API_Tender_Team அரசாங்கம் உங்க | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

Register to Join:
http://bit.ly/API_Tender_Team
அரசாங்கம் உங்கள் ஊரில், உங்கள் தெருவில் என்ன வேலைகளை செய்ய டெண்டர் விட்டுள்ளது?
அந்த டெண்டரில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் என்ன?
எவ்வளவு தொகைக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது?
இந்த விவரங்கள் அனைத்தும் நமக்கு தெரிய வாய்ப்புண்டா?
கண்டிப்பாக உண்டு.
எப்படி தெரிந்து கொள்ளலாம்?
அறப்போர் டெண்டர்கள் ஆய்வு செய்யும் குழுவில் இணைந்து பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்.
மேலும் உங்கள் மாவட்ட அறப்போர் குழுவுடன் இணைந்து பணிபுரிய https://arappor.org/volunteer.php இங்கே உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள்.